↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஒவ்வொரு நிமிடமும் பிரமிக்க வைக்கிறார் விஜய்! - Cineulagam
விஜய்யுடன் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிந்தால் போது அவரது தீவிர ரசிகர்கள் ஆகிவிடுவார்கள். அந்த வகையில் தற்போது இவர் நடித்து வரும் புலி படத்தின் ஒளிப்பதிவாளர் நட்ராஜ்.
இவர் சமீபத்தில் விஜய் பற்றி மனம் திறந்துள்ளார். இதில் ‘விஜய் எனக்கு முன்பே தெரியும், அவரின் படங்களை நான் விரும்பு பார்ப்பேன்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு அவருடன் பணிபுரிகிறேன், ஒவ்வொரு நிமிடமும் தன் நடிப்பால் மற்றும் எளிமையால் பிரமிக்க வைக்கிறார்’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top