↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கேரளாவில் அதிக விலைக்கு போன என்னை அறிந்தால்? - Cineulagam


என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வரும் என படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
இதில் கேரளாவில் மட்டும் ரூ 2.65 கோடி வியாபாரம் ஆனதாக டுவிட்டரில் ஒரு கருத்து பரவி வருகிறது. இதற்கு முன்பு அஜித் நடிப்பில் வெளிவந்த ஆரம்பம் படமே 1.50 கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரம் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top