↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
லிங்கா கடும் நஷ்டத்தை சந்திக்குமா? - Cineulagam


சூப்பர் ஸ்டார் படம் என்றாலே வசூல் வேட்டைக்கு கேரண்டி என்பது எழுதப்படாத விதி. ஆனால், ஆந்திராவில் இது அப்படியே தலைகீழ் ஆகியுள்ளது.
இப்படத்தை கிட்டத்தட்ட சுமார் ரூ 30 கோடிகளுக்கு மேல் வாங்கியுள்ளது ஆந்திரா திரையுலகம். லிங்காவின் முதல் நாள் வசூல் அங்கு ரூ 4 கோடி தானாம்.
இதனால் வரும் காலங்களில் அசலை எடுக்க முடியுமா? என்று படத்தை வாங்கியவர்கள் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top