
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்த நடன நிகழ்ச்சியின்போது, இளம்ஜோடிகள் கட்டிப் பிடித்து முத்தமிட்டு கொண்டனர். இதுபற்றி தகவல் பரவியதும் சிலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நமது கலாச்சாரத்திற்கு எதிராக பொது இடத்தில் இளம்ஜோடிகள் முத்தமிட்டு கொண்டதை கண்டித்து, அந்த நட்சத்திர…