↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஜெனீபர் லாரன்ஸ் நடித்த ஹங்கர் கேம்ஸ் திரைப்படம் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்று, ஜெனீபருக்கு பெரும் புகழை தேடித்தந்தது. ஆனால் அதே படம்தான் அவரை வீட்டிலேயே முடங்கி உட்கார வைத்தும் விட்டது.
அந்த படத்தில் சில காட்சிகளில் ஜெனீபர் நிர்வாணமாக நடித்திருப்பார். ஆனால் கேமரா ஆங்கிளில் அவரது நிர்வாணம் அருவருப்பாக இல்லாத வகையில் நாகரீகமாக படமாக்கப்பட்டிருக்கும். ஆனால் இதே நிர்வாண போஸை பாப்பராஸி என்று கூறப்படும் பத்திரிகையாளர்கள் ரகசியமாக வேறு கோணத்தில் படமாக்கி அதை தங்கள் பத்திரிகைகளில் போட்டு ஜெனீபரின் மானத்தை வாங்கிவிட்டார். அந்த புகைப்படங்களில் அப்பட்டமாக அவரது நிர்வாண உருவம் தெரிவதால் ஜெனீபர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனால் இனி கொஞ்ச காலத்திற்கு நடிப்பே வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளாராம் ஜெனீபர். தற்போது பல நாட்களாக அவர் வீட்டை விட்டு வெளியேறவில்லை என்று கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment