↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவரிடத்திலும் நட்பாக இருப்பவர் இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கிய ஐ படம் நவம்பர் மாத இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐ படம் ரிலிஸ் ஆன சில நாட்களிலேயே ரஜினியின் லிங்கா, கமலின் விஸ்வரூபம் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது.இதனால் ஐ படத்தின் வசூல் மிகவும் பாதிக்கும் என அனைவரும் கூற, ஷங்கர் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறாராம். 

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top