↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தல ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் இயக்குனர் ஷங்கர். இவர் எப்போது நம்ம அஜித்தை வைத்து படம் இயக்குவார் என்று வெயிட் செய்தவர்களுக்கு, ஒரு சுவையான தகவல்.சமீபத்தில் முன்னணி வார இதழ் ஒன்றில் பேட்டியளித்த ஷங்கர் ‘விஜய்யை வைத்து படம் இயக்கிவிட்டீர்கள், அஜித்துடன் எப்போது’ என்று கேட்டுள்ளனர்.இதற்கு பதில் அளித்த அவர் ‘ நான் எப்போதும் ரெடி, அவருக்கான கதை அமைந்ததும் நானே அவரிடம் செல்வேன்’ என்று பதில் அளித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top