↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
பாஜகவினரின் உத்தி சற்றும் புரியவில்லை. ஒருபக்கம் ரஜினிகாந்த்தை இழுக்கப் பார்க்கிறார்கள். மறுபக்கம், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை பாஜகவில் ஐக்கியமாக்க முயற்சி நடக்கிறதாம். கூடவே, எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் போகிற போக்கில் போய்க் கொண்டிருக்கும் விஜய்யயைும் பாஜகவுக்குள் இழுத்துப் போட முயற்சிகள் நடந்து வருகிறதாம். அதாவது ரஜினியையும் கட்சிக்குள் இழுத்து, விஜயகாந்த் கட்சியைக் கலைத்து அதையும் பாஜகவுடன் சேர்த்து, அப்படியே விஜய்யையும் உள்ளே கொண்டு வந்து ஒரு கலவை சாதம் போன்ற கூட்டணிக்கு பாஜக முயற்சிப்பதாக தெரிகிறது. ஆனால் இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்டி மேய்த்த குழப்பக் கூட்டணியை விட படு கோமாளித்தனமானது என்பது பாஜகவுக்குத் தெரியவில்லையா என்று புரியவில்லை.
Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/after-rajini-now-bjp-tries-lure-vijayakanth-212971.html
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment