↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தனக்கு ஏதும் பிடித்து விட்டால் உடனே தன் டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளி விடுவார். இதேபோல் சில நாட்களுக்கு முன்பு வேலையில்லா பட்டதாரி படத்தை பாராட்டி கருத்து தெரிவித்தார்.தற்போது கத்தி படத்தின் ‘பக்கம் வந்து’ என்ற பாடல் தன்னை மேலும் கவர்ந்ததாகவும், மேலும் மெட்ராஸ் படத்தின் ‘சென்னை..வட சென்னை, நான் நீ’ ஆகிய பாடல்கள் சூப்பர் என்று டுவிட் செய்துள்ளார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top