↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சமீபத்தில் மலேசியாவில் நடந்த SIIMA விருது வழங்கும் விழாவில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சிம்பு மற்றும் நடிகை ஹர்சிகா ஆகிய இருவரும் உதட்டுடன் உதடு முத்தம் கொடுத்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று சிம்பு விளக்கம் கொடுத்தும் பரபரப்பு அடங்க பல நாட்கள் ஆயிற்று.
ஆனால் இந்த வீடியோ குறித்து நடிகை ஹர்சிகா இதுவரை கருத்து எதுவும் கூறாமல் இருந்தார். தற்போது பல நாட்கள் கழித்து திடீரென தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, "ஒருசில வேலைவெட்டி இல்லாத நபர்கள் நானும் சிம்புவும் முத்தம் கொடுப்பது போன்ற மார்பிங் வீடியோவை உண்டாக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். உண்மையில் சிம்பு அப்படிப்பட்ட கீழ்த்தரமான எண்ணம் உடையவர் அல்ல.
என்னை நன்றாக புரிந்து கொண்ட எனது குடும்பத்தினர்களும், நண்பர்களும் என்னுடைய ரசிகர்களும் இது உண்மையான வீடியோ இல்லை என்பதை ஏற்கனவே புரிந்திருப்பார்கள். மார்பிங் செய்யப்பட்ட இந்த வீடியோ குறித்து தயவுசெய்து யாரும் என்னிடம் எந்த கேள்வியும் கேட்கவேண்டும். இதற்கு பதிலளிப்பதை விட எனக்கு மற்ற முக்கியமான வேலைகள் உள்ளன' என்று கூறியுள்ளார்.
இந்த முத்த வீடியோ விஷயத்திஅ அனைவரும் மறந்துவிட்ட நிலையில் நடிகை ஹர்ஷிகா, தானாக முன்வந்து இத்தனனை நாட்களுக்கு பின்னர் இதுகுறித்து விளக்கத்தை எதற்காக கொடுத்துள்ளார் என திரையுலக பிரமுகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment