↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சிவகார்த்திக்கேயனின் டாணா திரைப்படம் ரிலீசிற்கு தயாராகி வருகிறது. ஆனால் அதற்கு முன்பாக இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுசுக்கும் ஹீரோ சிவகார்த்திக்கேயனுக்கும் இடையே நடைபெறும் மறைமுக குஸ்தி பற்றிதான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. மெரினாவில் தொடங்கி சினிமா பயணம், எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே என தொடர்ந்தது சிவகார்த்திக்கேயனின் வெற்றிப்பயணம் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தை இயக்கியவர் துரை செந்தில்குமார். தற்போது 'எதிர்நீச்சல்' டீம் மீண்டும் 'டாணா' படம் மூலம் இணைந்துள்ளது. ஆனால் கதாநாயகிதான் வேறொருவர். ‘டாணா' என்பது தமிழ் வார்த்தைதான். இந்த வார்த்தைக்கு காவல் என்று அர்த்தமாம்.

Read more at: http://tamil.filmibeat.com/news/sivakarthikeyan-gets-emotional-while-shooting-taana-031329.html

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top