↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சிம்பு தீவிர அஜித் ரசிகர் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இதை ஒரு விருது விழா மேடையில் அறிவித்தார் இவர்.சமீபத்தில் நடந்து முடிந்த பிரம்மாண்டமான விருது விழா ஒன்றில் தெலுங்கில் சிறந்த பின்னணி பாடகராக சிம்பு தேர்ந்தெடுக்கப்பட்டார்.விருது வாங்கிய அவர் ‘ நான் தல அஜித்தின் தீவிர ரசிகன், அதேபோல் தெலுங்கில் பவன்கல்யான் அவர்களின் தீவிர ரசிகன், அவர்கள் படங்களில் நான் ஒரு பாடல் பாட வேண்டும்’ என்று தன் விருப்பத்தை தெரிவித்தார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top