↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தென்னிந்திய நடிகை த்ரிஷா இதுநாள் வரை தன் திருமணம் குறித்து பேசியது கூட இல்லை. ஆனால் இவர் தெலுங்கு நடிகர் ராணாவை காதலிக்கிறார் என்று வதந்திகள் பரவி வந்தது.அதை உண்மையாக்கும் பொருட்டு அவர்களும் பொது இடங்களில் ஒன்றாக வருகின்றனர். சமீப காலமாக இவர்கள் முன்பு போல் இல்லை என்றும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.இதற்கு சான்றாக டுவிட்டர் பக்கத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பாளோ செய்து வந்தனர். தற்போது இருவரும் அன் பாளோ செய்துள்ளனர். இதனால் இவர்கள் காதலுக்கும் ஏதோ விரிசல் விழுந்து விட்டது என்று கிசுகிசுக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment