↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தனுஷ் நடிப்பில் இந்த வருடம் மாபெரும் வெற்றியடைந்த படம் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தின் வெற்றி தமிழ் சினிமாவில் தனுஷ் இழந்த மார்க்கெட்டை மீண்டும் கைப்பற்ற பெரிதும் உதவியது.தற்போது இவர் அனேகன் படத்தில் பிஸியாக உள்ளதால், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் வேல்ராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.இப்படம் வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘கயல்’ படத்தில் நடித்து வரும் ஆனந்தி இதில் கதாநாயகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top