பாலி நாரிமன்தான் எனக்கு குரு. அவரிடமிருந்துதான் நான் சட்டமே கற்றுக் கொண்டேன். அவரே உத்தரவாதம் கொடுக்கும்போது நான் மறுத்துப் பேச மாட்டேன் என்று நேற்று உச்சநீதிமன்றத்தில் கீழே விழுந்தும் மீசை இல்லாத தனது மேலுதட்டில் மண் ஒட்டவில்லை என்பது போல பலே பல்டி அடித்துப் பேசியுள்ளார் சுப்பிரமணியம் சாமி. உச்சநீதிமன்றத்தில் நேற்று ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதாடினார். சுப்பிரமணியம் சாமி அவரே நேரடியாக வாதாடினார். நீதின்றத்தில் நடந்த வாதம் குறித்த ஒரு தொகுப்பு...
Read more at: http://tamil.oneindia.com/news/india/how-the-arguements-were-put-the-sc-213214.html
0 comments:
Post a Comment