↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மாதவன் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் நடித்து வரும் படம் இறுதி சுற்று. இப்படத்தை துரோகி படத்தை இயக்கிய சுதா.கே.பிரசாத் இயக்கி வருகிறார்.இப்படத்தில் மாதவன் பாக்ஸிங் வீரராக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு 70% மேல் முடிந்துவிட்டது. தற்போது கிளைமேக்ஸ் காட்சிக்காக உடம்பை முறுக்கேற்றி வருகிறார் மேடி.அடுத்த கட்ட படப்பிடிப்பு அக்டோபர் 21ம் தேதி ஆரம்பிக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top