↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
த்ரிஷா எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.சமீபத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றில் பேட்டி அளித்த இவரிடம் அஜித் குறித்து கேள்விகளை கேட்டுள்ளனர். அதற்கு அவர் ‘அவரைப் பற்றிச் பேசச்சொன்னீங்கன்னா பேசிட்டே இருப்பேன். அவரை முதல்ல பார்த்தப்போ எப்படி இருந்தாரோ அதே போலதான் இப்பவும் இருக்கார். பெண்களுக்கு மரியாதை கொடுக்க தெரிஞ்ச மாஸ் நடிகர் அஜித் தான்.’ என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment