
பாலிவுட் பாட்ஷாவான ஷாருக்கான் “க்ளோபல் ஐகான் ஆஃப் த இயர்” விருது பெற்றுள்ளார். நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் இவருக்கு விருது கொடுத்து பெருமைப் படுத்தியுள்ளனர். 49 வயதுக்காரர் ஷாருக்கான் அடுத்தடுத்து பல விருதுகளை அள்ளிக் கொண்டிருக்கிறார். கடைசியாக வெளிவந்த ’ஹாப்பி நியூ இயர்’ படத்திற்கு சிறந்…