
நடித்த சில படங்களிலேயே தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர்கள் விஜய்சேதுபதி, விமல். இவர்கள் நடித்த படங்கள் கடைசியாக ஏதும் ஓடவில்லை. படம் ஓடவில்லை என்றாலும், பட வாய்ப்புக்கள் இவர்களை தேடி வந்து கொண்டே தான் இருக்கின்றது. இவர்கள் நடிப்பில் வெளிவந்த ஒரு ஊர்ல இரண்டு ராஜா, வன்மம் ஆகிய படங்களை சாட்டிலைட் ரைட…