↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஓ காதல் கண்மணி ரன்னிங் டைம் - Cineulagam
அலைபாயுதே படத்திற்கு பிறகு மணிரத்னம் ஈஸ் பேக் என்று அனைவராலும் சொல்லப்பட்டு வரும் படம் ஓ காதல் கண்மணி. இப்படம் காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கிறது.
இளம் நடிகர்களான துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்திருக்கும் இப்படத்தின் டீஸர், பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை அனைவரையும் கவர்ந்துள்ளது. U/A தணிக்கை குழு சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் 350 தியேட்டர்களில் வரும் ஏப்ரல் 17ம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் ரன்னிங் டைம் 138 நிமிடங்களாம். படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top