↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய்க்கு முக்கியத்துவம் கொடுத்த விஷால் - Cineulagam
டுவிட்டரில் சினிமா பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுடன் சாட் செய்வது வழக்கமான ஒன்று. சமீபத்தில் தனது ரசிகர்களுடன் இணைந்து அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்தவர் விஷால்.
விஷாலிடம் ஒரு ரசிகர், ஒரே சமயத்தில் சங்கர் படத்தில் நடிக்கவும், விஜய் படத்தை இயக்கவும் வாய்ப்பு கிடைத்தால் எதை தேர்வு செய்வீர்கள்? என்று கேட்டுள்ளார்.
அதற்கு விஷால் கடினமான தேர்வுதான், இருந்தாலும் நான் விஜய்யை வைத்து தான் இயக்க முடிவு செய்வேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் விஜய் நடித்த துப்பாக்கி படம் மிகவும் பிடிக்கும் என்றிருக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top