↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
புலி படப்பிடிப்பில் நடந்த கலாட்டா? - Cineulagam
புலி படத்தின் படக்குழு இன்னும் சில தினங்களில் சென்னை வரவிருக்கின்றது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடித்து வருகின்றனர்.
இதில் பெரும்பாலும் ஹன்சிகா, ஸ்ருதி சேர்ந்து நடிப்பது போல் காட்சிகள் என்றாலும் ஸ்ரீதேவி நடிப்பதை காண இருவரும் முதல் ஆளாக வந்து விடுகிறார்களாம்.
அப்போது ஸ்ருதி, ஹன்சிகாவும் செம்மையாக அரட்டை அடித்து பட யூனிட்டையே செம்ம கலாட்ட செய்ய, இதை வழக்கம் போல் இளைய தளபதி தன் மெல்லிய புன்னையுடன் பார்த்து ரசிப்பாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top