↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சென்டிமென்டில் மாட்டிக்கொண்ட அஜித்? - Cineulagam
தமிழ் சினிமாவில் ஏதேனும் ஒரு வகையில் வெற்றி வருகிறது என்றால், அதை தொடர்ந்து செய்து வருவது வழக்கம். அந்த வகையில் அஜித் சில காலங்களாகவே அனைத்து விஷயங்களிலும் சென்டிமென்ட் பார்த்து வருகிறாராம்.
ஆனால், இது படம் ரிலிஸ் செய்வதில் ஆரம்பித்து படத்தின் திரைக்கதையிலும் தொடர்கிறதாம். சிவா இயக்கத்தில் வெளிவந்த வீரம் படத்தில் அஜித் 4 தம்பிகளுக்கு பாசமுள்ள அண்ணனாக நடித்தார், படமும் ஹிட் ஆனது.
அதேபோல் தன் அடுத்த படத்தில் தங்கச்சி சென்டிமென்ட் இருக்கும்படி திரைக்கதை அமைக்க கூறியிருக்கிறாராம். அதன்படி சிவா அந்த தங்கச்சி கதாபாத்திரத்திற்கு பல முன்னணி நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடக்க, அனைவரும் கூறிய ஒரே பதில் தங்கச்சி என்றால் முடியாது என்பது தானாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top