↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இளைய தளபதி விஜய் புலி படத்தை முடித்த கையோடு ராஜா ராணி படத்தை இயக்கிய அட்லி இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கப்படவுள்ளதாம்.

இதில் விஜய்யின் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கவுள்ளனராம். விஜய் மற்றும் எமி ஜாக்சன் இணையும் முதல் படம் இதுவாகும்.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகை எமி ஜாக்சனிடம் இப்படம் குறித்த சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் விஜய் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. எனவே அந்நாளுக்காக நான் ஆவலுடன் காத்துகொண்டிருக்கிறேன்  என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top