↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
திருநெல்வேலி, ஷக்கலக்க பேபி, கணபதி வந்தாச்சு, ராரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் உதயா. இவர் பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மூத்த மகன் ஆவார்.

இவருடைய தம்பி ஏ.எல்.விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

உதயா நடிப்பில் தற்போது ஆவிகுமார் என்ற படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை வரும் மே முதல் வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், உதயா தனது பிறந்தநாளை நாளை கொண்டாடவிருக்கிறார். தன்னுடைய பிறந்தநாளில் ஏதாவது நல்ல விஷயம் செய்ய நினைத்த உதயா, தன்னுடைய உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்துள்ளார். இந்த விஷயத்தை பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களுடன் பகிர்ந்துகொண்டார் உதயா.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top