↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சமீபத்தில் வெளிவந்த நடிகை கல்கி நடித்த திரைப்படத்தின் சிறப்புக்காட்சியைக் காண, நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூருடன் வந்திருந்தார். அப்போது அவர் மிகவும் இளமையாக காட்சியளித்தார். 50 வயதாகியும் ஸ்ரீதேவியின் சரும பொலிவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சொல்லப்போனால் முன்பிருந்ததை விட, தற்போது மிகுந்த அழகுடன் காணப்படுகிறார். அதிலும் அவர் அணிந்து வந்த உடை அற்புதமான தோற்றத்தைத் தந்தது.

சிறப்புக் காட்சியை காண வரும் போது, ஸ்ரீதேவி பிங்க் நிற உடை அணிந்து வந்திருந்தார். அதுவும் ஸ்லீவ்லெஸ் கொண்ட பிங்க் நிற ஷிப்பான சர்ட் மற்றும் பேண்ட் அணிந்து வந்திருந்தார். அதிலும் அவர் இந்த உடைக்கு மேற்கொண்டு வந்த ஸ்டைல் இன்னும் பிரமாதமாக, அதே சமயம் சிம்பிளான தோற்றத்தையும் கொடுத்தது.


மேலும் ஸ்ரீதேவி நியூட் நிற ஹை ஹீல்ஸ் அணிந்து, வாட்ச் தவிர வேறு எந்த ஒரு ஆபரணங்களையும் அணியாமல் வந்தது, உண்மையிலேயே அற்புதமாக இருந்தது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top