↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
லிங்கா, மீகாமன், கயல்  பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்! முழு விவரம் - Cineulagam


புது வருடம் பிறந்தவுடனே கோலிவுட் ரசிகர்களை சந்தோஷப்படுத்த ஐ, என்னை அறிந்தால், ஆம்பள, காக்கி சட்டை என பல பெரிய படங்கள் வெயிட்டிங்.
இந்நிலையில் சென்ற வருட இறுதியில் ரிலிஸ் ஆன பல படங்கள் தற்போது பாக்ஸ் ஆபிஸை நிரப்பி வருகிறது. அந்த வகையில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் மட்டும் தற்போது வெளிவந்துள்ளது.
இதில் 1)வெள்ளக்காரத்துரை- ரூ 86 லட்சம், 2)மீகாமன் - ரூ 1.15 கோடி, 3)கப்பல்- ரூ 64 லட்சம், 4)கயல்- ரூ 89 லட்சம், 5)லிங்கா- ரூ 6.5 கோடி, 6) பிசாசு- ரூ 1.27 கோடி என முறையே வசூல் செய்துள்ளது.(குறிப்பு-இவை அனைத்தும் கடந்த வாரம் வசூல் தொகையை பொருத்து வரிசைப்படுத்தப்பட்டுள்ளது).

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top