↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தமிழ் சினிமாவின் கிளாஸ் இயக்குனர் என்றால் அது கௌதம் மேனன் தான். இவர் தற்போது அஜித்துடன் இணைந்து மாஸ் ஸ்டைலில் இயக்கியிருக்கும் படம் தான் என்னை அறிந்தால்.

இப்படத்தை பற்றி சமீபத்தில் மனம் திறந்த இவர் ‘அஜித் ரசிகர்கள் என்ன எதிர்ப்பார்க்கிறார்களோ அது அனைத்தும் படத்தில் இருக்கும்.
அஜித் ஏதும் பேசாமல் கண்ணாடியை கழட்டி மாட்டினாலே போது விசில் சத்தம் பறக்கும், ஆனால், இப்படத்தில் அதையும் தாண்டி மிகவும் கஷ்டப்பட்டு பல இடங்களில் நடித்துள்ளார்’ என கூறியுள்ளார்.
அஜித் கண்ணாடியை கழட்டி மாட்டினாலே போதும்! சொல்கிறார் கௌதம் - Cineulagam


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top