↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


டுவீட்டரில் அஜித்-விஜய் ரசிகர்களின் பலம் தெரிந்ததே!! இந்த இரு நடிகர்கள் சம்பந்தமா ஏதாவது டீசர், டிரெயிலர், பெர்ஸ்ட் லுக் ஏதாச்சும் வந்தாலே போதும் ஏதாவது ஒரு டாக்கை கிரியேட் செய்து இந்தியளவில் ரெண்டாக்குவார்கள். 


ஆனா, அஜித்-விஜய் ரசிகர்களை தாண்டி இப்போ சூர்யா ரசிகர்களும் தங்க பலத்தை காட்டத்தொடங்கிவிட்டார்கள். இன்று காலைமுதல் #WaitingForMASSS என்ற டாக்கை கிரியேட் செய்து இந்தியளவில் முதல் பத்து இடங்களுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top