↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நயன்தாரா எடுக்கும் புதிய முயற்சி? - Cineulagam


தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் என்றாலே பாடலுக்கு மட்டும் வந்து போகும் கதாபாத்திரமாக தான் இருந்தார்கள். இதில் குறிப்பிட்டு சிம்ரன், ஜோதிகா, த்ரிஷா, நயன்தாரா என ஒரு சிலரே கதையின் நாயகியாக ஜொலித்தார்கள்.
அந்த வகையில் நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நானும் ரவுடி தான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் இவர் காது கேளாதவராக நடிக்கவிருக்கிறாராம். இதற்காக உண்மையாகவே காது கேளாதவர்களுடன் பழகி அவர்களை போலவே நடிக்க முயற்சி செய்து வருகிறாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top