↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சாரி என்னால் முடியாது! மறுத்த தனுஷ், கோபத்தில் சிம்பு - Cineulagam


சிம்பு, தனுஷ் சில வருடங்களுக்கு முன் படங்களில் வசனங்களால் ஒருவரை ஒருவர் தாக்கினர். தற்போது அதையெல்லாம் மறந்த நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.
இந்நிலையில் சிம்பு தான் நடித்து வரும் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலை தனுஷை பாட அழைத்துள்ளாராம்.
ஆனால், அவர் எடுத்ததுமே ‘இல்ல சிம்பு என்னால் முடியாது’ என்று கூறிவிட்டாராம். இது சிம்புவை வருத்தம் மட்டுமின்றி கோபத்தையும் வர வைத்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top