↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ரசிகர்களுடன் படத்தை பார்த்து கொண்டாடிய விக்ரம்! - Cineulagam


விக்ரம் தமிழ் சினிமாவில் துளி கூட ஈகோ இல்லாத மனிதர். இவர் படங்களுக்கு எப்போதும் அனைத்து தரப்பு ரசிகர்களும் தங்கள் ஆதரவை தருவார்கள்.
இன்று வெளியாகியிருக்கும் ஐ படத்திற்கு உலகம் முழுவதும் பலத்த வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் விக்ரம் இப்படத்தை ரசிகர்களுடன் கொண்டாடி பார்த்துள்ளார்.
சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்று இப்படத்தை ரசிகர்களுடன் ரசித்து பார்த்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top