↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஐ ரிசர்வேஷன் ஆரம்பம்! முழு விவரம் - Cineulagam
ஐ படத்தை எப்படியாவது முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் இப்படம் ஜனவரி 14ம் தேதி வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.
இதை தொடர்ந்து தற்போது வந்த தகவலின் படி சென்னையின் முக்கியமான மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் புக்கிங் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைனில் கிடைக்கும் படி வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top