↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிங் கிங்காக வலம் வருபவர் விஜய். இவருக்கு பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை ரசிகர்கள் வட்டாரம் அதிகம்.

இவரது படங்களுக்கு தமிழ் குடும்பங்கள் மத்தியில் என்றும் வரவேற்பு இருந்தே கொண்டே தான் இருக்கும். இவருக்கு அடுத்து அந்த இடத்தை தற்போது சிவகார்த்திகேயன் பிடிப்பாரா? என்பது தான் கோலிவுட்டின் மில்லியன் டாலர் கேள்வி.
ஏனெனில் இவருக்கும் குடும்ப ரசிகர்கள் அதிகம். மான் கராத்தே படத்தின் மூலம் பல குழந்தைகளை கவர்ந்து விட்டார். இவரின் காக்கிசட்டை படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட விஜய், அஜித் படங்களை நெருங்கும் என கூறப்படுகிறது.
இப்படியே இன்னும் 2 படங்கள் தொடர்ந்து ஹிட் கொடுத்தால் போதும், கண்டிப்பாக அவர் அந்த இடத்தை விரைவில் பிடிப்பார் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.
விஜய், அஜித்தை நெருங்கிவிட்டாரா சிவகார்த்திகேயன்? - Cineulagam


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top