↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சிவகார்த்திகேயன்-அனிருத் மிகவும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஆனால், சில நாட்களாகவே இவர்களுக்குள் கொஞ்சம் மோதல் வெடித்துள்ளதாம்.ஏற்கனவே காக்கிசட்டை படத்தின் பாடல்களை கத்தி படத்திற்கு கொடுத்ததிலேயே படக்குழு கோபத்தில் இருந்ததாம். 

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் நடக்கவிருந்தது.தற்போது இன்னும் ஒரு பாடல் அனிருத் தராமல் லேட் செய்ய, இசை வெளியீட்டு விழா தள்ளிப்போகிறதாம். இதனால் காக்கிசட்டை படக்குழு அனிருத் மேல் செம்ம கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top