↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் மிகப்பிரமாண்டமாக சென்னை ஈசிஆர் ரோட்டில் செட் அமைத்து ஷுட்டிங் நடந்து வருகிறது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதி நடிக்கின்றனர். இதில் இரண்டு காலங்களில் கதை பயணிப்பது போல் திரைக்கதை அமைத்துள்ளாராம் சிம்புதேவன்.ராஜாக்கள் வாழ்ந்த காலத்தில் விஜய்க்கு ஜோடி ஹன்சிகாவும், எதிர்காலம் குறித்து ஒரு கதைக்களம் பயணிக்குமாம், இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி நடிக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top