இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக சம்சுங் நிறுவனம் மீண்டும் அப்பீல் செய்துள்ளது. இதில் 930 மில்லியன் டொலர்கள் நஷ்ட ஈடு கோரப்பட்டுள்ளது.
எது எவ்வாறாயினும் அப்பிள் நிறுவனத்தின் சில தயாரிப்புக்களுக்கான இலத்திரனியல் சாதனங்களை சம்சுங் நிறுவனமே இன்று வரை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment