↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அஜித் மீண்டும் தன் எண்ட்ரியை கொடுத்து நேற்று அசத்திவிட்டார். என்னை அறிந்தால் டீசர் வெளிவந்த நொடியில் இருந்து தல ரசிகர்கள் டுவிட்டர், பேஸ்புக் என ட்ரண்ட் செய்து அசத்தி விட்டனர்.தற்போது இந்த டீசர் 13 லட்சத்தை தாண்டி ஹிட்ஸை தொட்டுள்ளது. மேலும் 24 மணி நேரத்திற்குள் 10 லட்சம் ஹிட்ஸை தொட்டது.மேலும் லைக்ஸில் 40 ஆயிரத்தை தாண்டி ஐ, லிங்கா, கத்தி என அனைத்தையும் பின்னுக்கு தள்ளியது. 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top