↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நீண்ட நாட்களாக காத்திருந்த தல ரசிகர்களுக்கு இன்று செம்ம விருந்து தான். கௌதம் மேனன் கிளாஸ் இயக்கத்தில் அஜித்தின் மாஸ் நடிப்பில் என்னை அறிந்தால் டீசர் வெளியாகிவுள்ளது.

அஜித் டீசர் ஆரம்பத்திலேயே கம்பீரமான தன் குரலில் ‘மெல்லிய கோடு, இதில் அந்த பக்கம் நின்றால் நல்லவன், இந்த பக்கம் வந்தால் ரொம்ப கெட்டவன்’ என்று அசத்துகிறார்.அதற்கு பின்னணியில் ஹாரிஸின் இசையும், டானின் ஒளிப்பதிவும் ஹாலிவுட் ஸ்டையிலில் கலக்குகிறது. அஜித் டீசரிலேயே பல லுக்கில் வந்து செம்ம மாஸ் காட்டுகிறார்.அதிலும் த்ரிஷாவுடன் ரொமான்ஸ் காட்சிகளில் முகவரி அஜித் போல் புன்னகைக்கிறார். 

பொதுவாகவே அஜித் படமென்றாலே அக்சன் தூள் கிளப்பும், அப்பிடியிருக்கேக்க டீசர் பற்றி சொல்லவா வேணும்..தெறி மாஸ் தான்...ஆனா, நீண்ட காலத்துக்குப்பிறகு அஜித் பட டீசெர் ஒன்று மாஸ்+கிளாசா வந்திருக்கு.


இந்த டீசர் கண்டிப்பாக ரசிகர்களுக்கு சரவெடி தான் இதை நாங்கள் சொல்ல தேவையில்லை, அதை சமூக வலைத்தளங்களில் அவர்களே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
............................................................................................................
எமது தளத்தின் செய்திகள் உங்களுக்கு பிடித்திருப்பின், இதே போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top