↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad லிங்கா அடுத்த வாரம் அனைத்து பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டையும் வேட்டையாட வருகிறது. இப்படம் வருவதற்கு முன்னே சுமார் ரூ 200 கோடிக்கு வியாபாரம் ஆனதாக கூறப்படுகிறது.இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கோவையை தவிர்த்து தமிழகம் மற்றும் கேரளாவில் வேந்தர் மூவிஸ் வாங்கியுள்ளது.

லிங்கா திரைப்படம் தமிழகத்தில் எத்தனை திரையரங்கில் ரிலிஸ் ஆகிறதோ, அதே அளவு திரையரங்குகளில் கேரளாவிலும் ரிலிஸ் ஆகவுள்ளது. 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top