↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஹாலிவுட்:-ஹாலிவுட் மட்டுமல்லாது,ஒட்டுமொத்த ஆங்கிலப்பட ரசிகர்களை உற்சாகமளிக்கும் விதமாக, ஜேம்ஸ்பாண்ட் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஷாம் மென்டெஸ் இயக்க உள்ளார்.
ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில், டேனியல் கிரெய்க் நடிக்க உள்ளார். ஜேமஸ்பாணட் வேடத்தில், டேனியல் கிரெய்க், நடிக்க உள்ளது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம், இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top