↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கடந்த வருடம் பல சர்ச்சைகளுக்கு பிறகு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் விஸ்வரூபம். இப்படத்தின் இரண்டாம் பாகம் நீண்ட நாட்களாக எடுத்து வருகின்றனர்.
இந்த படம் வருவதற்குள் கமல் நடித்த உத்தம வில்லன், பாபநாசம் ஆகிய படங்கள் வெளிவரும் நிலையில் உள்ளது. 

இது குறித்து சமீபத்தில் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
இப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் மிகவும் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம். ஏற்கனவே ஐ படத்தால் பூலோகம் தள்ளி கொண்டே போகிறது. இந்நிலையில் விஸ்வரூபம்-2 விஷால் நடித்த மதகஜராஜா போல் வராமல் இருந்தால் கூட ஆச்சரியமில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top