↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad டுவிட்டரில் நேற்று கே.வி.ஆனந்த் வெளியிட்ட செய்தி ஒன்று விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தது. இதில் ‘விஜய்யின் 60வது படத்தை இயக்குகிறேன்’ என்று கூறினார்.பின்பு அவரை தொடர்பு கொண்டு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வந்தனர். 

பின்பு தான் தெரிந்தது அது ஒரு விஜய் ரசிகரின் பேக் ஐடி என்று.இதை தன் டுவிட்டர் பக்கத்தில் கே.வி.ஆனந்த் தெரிவித்து பின் அந்த டுவிட்டை டெலிட் செய்தார். சில நாட்களுக்கு முன் முருகதாஸ் பேக் ஐடி ஒன்று உலா வந்தது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top