↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சமூக வலைத்தளங்களில் என்னை அறிந்தால் டீசர் தான் எங்கு திரும்பினாலும். சில நாட்களுக்கு முன் கத்தி மற்றும் ஐ திரைப்படங்கள் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தியது.

கத்தி டீசர் ஒரு நாளில் 20,000 லைக்ஸுகளை வாங்கியது, ஆனால், என்னை அறிந்தால் 12 மணி நேரங்களிலேயே 25,000 லைக்ஸ்களை பெற்றுள்ளது. ஐ படத்திற்கு மொத்தமாகவே 40,000 லைக்ஸ்கள் வாங்கியுள்ளது. வரும் நாட்களில் இந்த சாதனையை என்னை அறிந்தால் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
............................................................................................................
எமது தளத்தின் செய்திகள் உங்களுக்கு பிடித்திருப்பின், இதே போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!



1 comments:

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top