↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அனேகன் படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் ரிலிஸ் ஆனது. இப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்புகிறது.
அதிலும் குறிப்பாக டங்காமாரி பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இப்படம் எப்போது வெளிவரும் என அனைவரும் காத்திருக்கின்றனர்.
இதற்கு விடையளிக்கும் விதத்தில் தனுஷ்’ அனேகன் படத்தின் ரிலிஸ் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது, இன்னும் சில தினங்களில் கே.வி.ஆனந்தே அதை முறைப்படி அறிவிப்பார்’ என்று கூறியுள்ளார்.

Anegan Teaser
Anegan - Danga Maari - All Star Remix

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top