↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad என்னை அறிந்தால் படத்தின் டீசர் வந்தது போதும் தல ரசிகரகள் தலையில் வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே #YennaiArindhaalTeaserStormOnDec4 என்ற டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் நம்பர் 1 இடத்தில் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது அந்த டாக்கில் சுமாட் 3 லட்சத்திற்கு மேலாக டுவிட் வந்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும் டீசர் வெளியான 20 நிமிடங்களிலேயே 10,000 லைக்ஸ் வாங்கியுள்ளது.இன்னும் சில மணி நேரங்களில் 10 லட்சம் ஹிட்ஸை தொட்டு சாதனை படைக்க காத்திருக்கிறது என்னை அறிந்தால். 
............................................................................................................
எமது தளத்தின் செய்திகள் உங்களுக்கு பிடித்திருப்பின், இதே போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!




0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top