↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அஜித் படங்களுக்கு என்று எப்போதும் ஒரு பிரம்மாண்ட ஓப்பனிங் இருக்கும். ஆனால், தற்போது இது அவர் டீசரிலும் தொடர ஆரம்பித்துள்ளது.

கௌதம் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் என்னை அறிந்தால் படத்தின் டீசர் வெளிவந்த இரண்டே நாட்களில் 2 மில்லியன் ஹிட்ஸை தொட்டுள்ளது.மேலும், 50,000 லைக்ஸுகளை தாண்டியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் இதுவரை இத்தனை லைக்ஸ் வேறு எந்த படத்திற்கு, வந்தது இல்லையாம்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top