இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது காதல்தோல்விகளை பற்றி மனம் திறந்துள்ளார்.இவருக்கு இரண்டு காதல் இல்லையாம், மூன்று காதல் இருந்ததாம். ஆனால் அந்த பெண் பற்றி வெளியில் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் இந்த காதல் கடைசிவரை வரும் என்று தான் நினைத்தேன். ஆனால் காதலிக்கறவங்க ஒண்ணு சேரமுடியாதுங்கற மனநிலைக்கு வந்துட்டேன் என்றும் காதல் தோல்விகள் தன்னை பக்குவப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
............................................................................................................
எமது தளத்தின் செய்திகள் உங்களுக்கு பிடித்திருப்பின், இதே போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment