↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
திருமண செய்தியை அறிவித்த முன்னாள் உலக அழகி! - Cineulagam


உலக அழகி என்றாலே நம் நினைவிற்கு வருவது ஐஸ்வர்யா ராய் தான். ஆனால், அவருக்கு பிறகு நம் அனைவரையும் கவர்ந்தவர் சுஷ்மிதா சென்.
இவர் தமிழில் ரட்சகன் என்ற படத்தில் நாகர்ஜுனாக்கு ஜோடியாக நடித்தார். இவருக்கு தற்போது வயது 38 ஆகிறது.
சில மாதங்களாக தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க போவதாக கூறிவந்த இவர், தற்போது தனக்கு திருமண ஆசை வந்து விட்டது, விரைவில் திருமணம் குறித்து செய்தியை வெளியிடுவேன் என்று அறிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top