↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தனது உண்மையான வயதிலிருந்து 15ஐக் குறைத்து, பொய்யான வயதுடன் பேஸ்புக்கில் சேர்ந்துள்ளார் 113 வயது அமெரிக்கப் பாட்டி ஒருவர். இது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் காலம் எனலாம். அந்தளவிற்கு தங்களது எண்ணங்களை, கருத்துக்களைச் சுதந்திரத்துடன் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் சமூக வலைதளங்களில் மக்கள் அதிக ஆர்வத்துடன் இயங்கி வருகின்றனர். நாட்டில் நடைபெறும் முக்கியச் சம்பவங்கள் குறித்து விமர்சிப்பதிலிருந்து, பேரழிவுக் காலங்களில் உதவிக்கரம் நீட்டுவது வரை என சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள அன்னா ஸ்டோஹெர் என்ற 113 வயது பாட்டிக்கும் பேஸ்புக்கில் சேர வேண்டும் என்ற ஆசை உண்டானது.
Read more
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment